மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா – அகத்தியர்.
மனதை நிலைபடுத்தினால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மனமும் உடலும் செம்மையானால் வாழ்க்கை வளம் பெரும்.
இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியைத் தன்னுள் வசப்படுத்திக் கொள்ளும் தியானத்தையும், யோகக் கலையையும் பயிலும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் மாணவர்கள்!

 

Australian Tamil Academy students taking part in the free Art of Living Classes – வாழ்வியல் கலை. Part of the Australian Tamil Academy Culture Based Tamil Education curriculum designed to improve and build on learning, memory, concentration and confidence.

DSC_1118 DSC_1097 DSC_1105 DSC_1113

 

Tags: , , ,