We are honoured to have with us Professor G.P Nallasivam, visiting from Tamil University – Thanjavur, presenting to us a Discourse in Tamil Literature on Thursday 04/09/14 at 7pm. Professor Nallasivam will be discussing the contributions of Saiva Philosophy & Literature to Tamil.
2014 சைவமும் தமிழும்
எதிர்வரும் வியாழனன்று (04-09-14) மாலை 7.00 மணிக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்திருக்கும்  ‘இளந்தமிழறிஞர்’, ‘சைவச்செம்மல்’ முனைவர் கோ. ப. நல்லசிவம் அவர்கள்  ‘சைவமும் தமிழும்’ என்ற தலைப்பில் தமிழுக்குச் சைவசமயத்தின் பங்களிப்பு பற்றி சுவைபட நமக்கு இலக்கிய விருந்து வழங்கவுள்ளார்.
தாங்கள் நண்பர்களோடு கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்து, பயனுறும்படி கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்.
மேலதிக விவரங்களுக்கு:
சுகுமாரன் – 0434 013 993
அரவிந் – 0431 369 327
சிவராசா – 0404 075 784

 

Free Entry.
Date: 04/09/14
Time: 7pm
Location: Dandenong Walker Street Gallery, Band Room (Entrance from Robinson St) Dandenong VIC 3805
 

Tags: , , , ,