The Australian Tamil Academy is very pleased to invite everyone to our Tamil Teacher Graduation Ceremony and Seminar ‘Future of Tamil Education in Australia’- Saturday July 11th 2015.

SRM பல்கலைக்கழகம் (இந்தியா) மெல்பேர்னில் பட்டம் வழங்குகிறது!
ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலம் எப்படியென்று அலசப்படுகிறது!
அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் ஒன்றுகூடும் கருத்தரங்கில் உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யலாம்!
அனைவரும் வருக !
2015-Graduation-Facebook