சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு சொற்பொழிவு!

போராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில்!

19/06/2015 அன்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ’ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி’ என்பதைக் குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் திரு சுகுமாரன் அவர்கள் ஒரு சொற்பொழிவாற்றினார் .

(19/06/15) Australian Tamil Academy founder Mr Sugumaran was an invited Keynote Speaker at the International Institute of Tamil Studies (Government of Tamil Nadu, INDIA). Mr Sugumaran presented the topic “Challenges and charms of learning Tamil as a second language overseas”. The need of conducting a research by International Institute of Tamil Studies to identify the link between Dravidians & other cultures” was insisted.

Our sincere thanks to the International Institute of Tamil Studies for this opportunity.

19.06.2015 Sirappu sorpozhivu SAMSUNG DIGITAL CAMERA SAMSUNG DIGITAL CAMERA

 

 

 

Tags: , ,