SRM பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையும்  இணைந்து
தமிழகப் பத்திரிக்கையாளர்களுடனும், தொலைக்காட்சி ஊடகங்களுடனும் ஒரு நேர்காணல்!
தமிழின் இரண்டு பரிமாணங்களான உரைநடைத்தமிழையும், பேச்சுத்தமிழையும்
அயலகத் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுக்கக்கூடிய சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சி !
சிறந்த ஆசிரியர் + சிறந்த மாணவர் => சிறந்த சமுதாயம்!

Press Meeting at SRM University (25/06/15) with SRM University Chancellor  – Dr Paarivendhar; SRM University Registrar Dr Sethuraman; SRM University Assistant Professor of Tamil Dr Ila Sundaram and Valluvar foundation Director Thiru Sugumaran. The necessity for Tamil Teaching qualifications amongst the Diaspora was addressed during the Press Meet at Chennai on June 25, 2015. SRM University will be awarding the Diploma of  Diaspora Tamil Teacher (DTT) to the successful students of the Australian Tamil Academy on 11th July 2015 at Melbourne.

dinamani article

 

Tags: , , , , ,